நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய அரசின் கடைசி பட்ஜெட்டான இடைக்கால பட்ஜெட்டை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சற்று நேரத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். நாடாளுமன்றம் வருவதற்கு முன்பு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார். இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்.! எகிறும் எதிர்பார்ப்புகள்… இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் […]
இன்று மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் தொடங்குகிறது. இதில் பல முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இன்றைய கூட்டத்தில், பிரதமர் மோடி மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் இடையே பல முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தீபாவளிக்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கு போனஸ் பற்றிய அறிவிப்பு ஏதேனும் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இந்த […]
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.அதன்படி,நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே,அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு நேற்று 60 பைசாக்கள் சரிந்து 77.50 ஆக உள்ள நிலையில் பிரதமர் தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது.மேலும்,பொருளாதாரம் வீழ்ச்சியடைவதில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டுமே தவிர தலைப்புச் செய்திகளில் இடம் […]
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில்,மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை,அண்டை நாடுகள் வழியாக மீட்கும் பணி நடைபெற்று வருவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனிடையே,கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இதுவரை 17,400 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை […]
பிரதமர் மோடி தலைமையில், நாளை டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை, அண்டை நாடுகள் வழியாக மீட்கும் பணி நடைபெற்று வருவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இதுவரை 17,400 இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் […]