மத்திய பிரதேசத்தில் இன்றைக்குள் முதலமைச்சர் கமல்நாத் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் எச்சரிக்கையுடன் கூடிய உத்தரவை பிறப்பித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்து கிளம்பிய பனிப்போர் காரணமாக ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்களாக இருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் திடீரென்று ராஜினாமா செய்ததை அடுத்து ஆளும் கமல்நாத் ஆட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்படவே அந்த மாநில ஆளுநர் லால்ஜி டான்டன், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கமல்நாத் அரசுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று […]
மத்தியப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருவருக்கு மரண தண்டனை வித்தித்துள்ளது சிறப்பு நீதிமன்றம். 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கினை மந்த்சார் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது நீதிபதி நிஷா குப்தா இந்த தீர்ப்பினை வழங்கினார். DINASUVADU