கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கின்ற வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்குக்கு பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.பிரதமரின் இந்த வேண்டுகோளுக்கு மாநில அரசுகள், திரைப்பட நட்சத்திரங்கள் என பல தரப்பினரும் ஆதரவு கரம் நீட்டிய உள்ளனர். இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை இன்று மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார், அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார் அதில் […]