Tag: மதுவிலக்கு

குஜராத்தில் இங்கு மட்டும் ‘மது’ அருந்தலாம்.! அரசு அறிவிப்பு.. காங்கிரஸ் எம்பி கடும் விமர்சனம்.!

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. அங்கு, எங்கும் மது அருந்த, விற்க அனுமதி இல்லை. இப்படியான சூழலில், கடந்த வெள்ளிக்கிழமை காந்திநகர் மாவட்டத்தில் உள்ள குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டியில் எனும் கிஃப்ட் சிட்டி (Gift City) அமைந்துள்ளது. அந்த இடத்திற்கு வரும் பொதுமக்கள் ஒயின் உள்ளிட்ட குறிப்பிட்ட வகை மதுபானங்களை அருந்த அனுமதி வழங்ப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது – சுகாதாரத்துறை அமைச்சர்.! இந்த மது அருந்தும் சேவையானது […]

#Gujarat 3 Min Read
Gift City - Congress MP Shaktisinh Gohil

குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் உயிரிழப்பு…! 20 பேர் கவலைக்கிடம்..!

மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ள சாராயம் அருந்திய 18 பேர் உயிரிழப்பு.  குஜராத்தில் மதுவிலக்கு அமல் உள்ள நிலையில் பொடாட் மாவட்டம் மற்றும் சில கிராமங்களில் கள்ள சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பதாக சிலர் கள்ள சாராயம் வாங்கி அருந்தி உள்ளனர். இதனையடுத்து, கள்ளச்சாராயம்அருந்தியவர்களுக்கு  திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, 40-க்கும் மேற்பட்டோர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் 18 பேர் […]

#Death 3 Min Read
Default Image

மதுவிலக்கு கொள்கையில் இரட்டை வேடம் போடும் திமுக அரசிற்கு கண்டனம் – ஓபிஎஸ்

தமிழகத்தில் மதுவிலக்கு கொள்கையில் இரட்டை வேடம் போடும் திமுக அரசிற்கு கண்டனம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஆட்சியை பிடிக்க வேண்டுமென்பதற்காக 2016-ஆம் ஆண்டு தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும் என்றும் மது விற்பனை மூலம் வரும் வருவாயினை ஈடுகட்ட புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. இருப்பினும், தி.மு.க.வினால் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை. 2021 -ஆம் ஆண்டு தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், படிப்படியாக மதுவிலக்கை […]

#AIADMK 9 Min Read
Default Image

பீகாரில் மதுவிலக்குக்கு பின் குற்றங்கள் குறைந்துள்ளது – பீகார் முதல்வர் நிதீஷ் குமார்!

மதுவிலக்கு அமல் செய்த பிறகு பீகாரில் குற்றங்கள் குறைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பீகார் மாநிலத்தின் முதல்வராகிய நிதீஷ்குமார் பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல் படுத்தி உள்ளார். இந்த சட்டத்தின்படி மது விற்பனை செய்பவர்கள், குடிப்பவர்கள் மற்றும் மதுவை பதுக்கி வைப்பவர்களுக்கு 10  ஆண்டு வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என […]

#Alcohol 3 Min Read
Default Image

மதுவிலக்கு விவாகாரத்தில், தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூடப்படும் என்று சொல்லவே இல்லை… அமைச்சர் பேச்சு…

திமுக சட்டமன்ற உறுப்பினர் கன்னியாகுமரி ஆஸ்டின் சட்டசபையில்,  2016ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் படிப்படியாக தமிழகத்தில் மதுபான கடைகள் மூடப்படும் என்று மக்களிடம் சொல்லிதான் தமிழக்கத்தில் ஆட்சிக்கு வந்தீர்கள். ஆனால் 4 ஆண்டு முடிந்து விட்டது. இன்னும் ஒரு ஆண்டில் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டு விடுமா? என கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி,  தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்றுதான் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. 5 ஆண்டுகளில் […]

சட்டசபையில் 3 Min Read
Default Image

ப்ரீபெய்டு முறையில் தினமும் 3 மது பாட்டில்.! ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி..!

ஆந்திராவில் ப்ரீபெய்டு முறையில் மது விற்பனை செய்ய ஜெகன் மோகன் தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது. ஆதார் மற்றும் பேன் கார்ட் ஜெராக்ஸ் கொடுத்து ஐந்தாயிரம் ருபாய்க்கு ரீசார்ஜ் செய்துகொள்ள வேண்டும். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவிக்கு வந்த பிறகு புது புது திட்டத்தை அமலுக்கு கொண்டு வருகிறார். இதனை மக்களும் வரவேற்று வருகிறார்கள். அதில் தற்போது மது அருந்துபவர் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் மதுவிலக்கு திட்டத்தை அமல்படுத்துவதாக ப்ரீபெய்டு முறையில் மது விற்பனை […]

Andhra Pradesh 3 Min Read
Default Image