மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆதீன மடம் சார்பில் நடத்தப்படும் தினசரி சாயரட்ச கட்டளை பூஜை நாளை முதல் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து கோவில் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில், தினசரி சாயரட்சை காலத்தில் அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளில் அபிஷேகம் செய்தல் மற்றும் நெய்வேத்திய கைங்கரியம் சாயரட்சை கட்டளை மதுரை ஆதீனகர்த்தரால் 1968 வரை நடத்தப்பட்டு வரப்பட்டுள்ளது. அதன் பின்னர் 53 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் மதுரை […]
சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் அணிவித்து பட்டாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து அம்மனின் ஆட்சி நேற்று முதல் தொடங்கியது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் மலையத்துவ ராஜனுக்கு மகளாக பிறந்த மீனாட்சி அம்மன் பட்டத்து ராணி ஆனார். சுந்தரேசுவரரை மணந்த பின், அவர்கள் இருவரும் சேர்ந்து மதுரை நகரை ஆண்டு வந்தனர். ஆவணி மாதம் முதல் பங்குனி மாதம் வரை சுந்தரேசுவரப்பெருமானும், சித்திரை முதல் ஆடி வரையிலான 4 மாதங்கள் மீனாட்சி அம்மனும் ஆட்சி […]
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனும், சுவாமியும் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார்கள். நேற்று சுந்தரேசுவரர் தங்க ரிஷப வாகனத்திலும், மீனாட்சி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் 4 மாசி வீதிகளில் வலம் வந்தனர். அப்போது திரளான பக்தர்கள் மத்தியில் கோவில் ஓதுவார்கள் சைவ சமய வரலாற்றை பாடினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி […]
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி திருக்கல்யாணத்தின் முதல் நாளான 26-ந்தேதி மாலை 5 மணிக்கு முருகப்பெருமான் அருள் ஆட்சி புரியும் அறுபடைவீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரைக்கு பவளக்கனிவாய் பெருமாள் புறப்பட்டு செல்லுகிறார். அதேவேளை திருமணத்தில் பங்கேற்பதற்காக தெய்வானையுடன் முருகப்பெருமானும் மதுரைக்கு செல்லுகிறார். இதையொட்டி திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரை உள்ள சுமார் 125-க்கும் […]