மதுரை ஒத்தக்கடையில் இருந்து திருமங்கலம் வரையில் பறக்கும் ரயில் திட்டத்திற்கான திட்ட வரைவை தயார் செய்து அதனை சென்னை மெட்ரோ அமைப்பிடம் கொடுத்து பரிசீலனை செய்துள்ளனர். தமிழகத்தில் பறக்கும் ரயில் திட்டமானது சென்னையில் மட்டும் நடைமுறையில் இருக்கிறது. அதே போல மதுரையில் பறக்கும் ரயில் திட்டத்தை அமல்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது அதன் முதற்படியாக, மதுரையில், ஒத்தக்கடை பகுதியில் இருந்து, திருமங்கலம் வரையில், பறக்கும் ரயில் திட்டம் அமைவதற்கு திட்ட வரைவு தயாராகி உள்ளது. அந்த […]