மீனாட்சி திருக்கல்யாணம் -இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இங்கே காணலாம். மதுரை சித்திரை திருவிழாவின் அனைவரும் எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கும் ஒரு முக்கிய நாள் திருக்கல்யாணம் தான். திருக்கல்யாணம் நடைபெறும் நேரம் திக் விஜயம் முடிந்த மறுநாள் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருமணம் நடைபெறுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் முக்கிய திருவிழாவாகும். இந்த திருக்கல்யாணம் கோவிலின் வடக்கு மேற்கு வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் ஏப்ரல் 21, 2024 […]
மதுரை சித்திரை திருவிழா – சித்திரை திருவிழாவின் 9 ம் நாளான, நாளை நடைபெறும் திக் விஜயத்தின் சிறப்புகளை இப்பதிவில் காணலாம். மதுரை சித்திரை திருவிழா கோலா கோலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாமதுரையின் அரசியான மீனாட்சி ஒவ்வொரு நாளும் விதவிதமான பல்லக்கில் பவனி வருவார். மதுரையின் பட்டத்தரசியாக முடி சூட்டிக்கொண்டவுடன் எட்டுத்திக்கும்சென்று வென்று வர அம்மன் செல்வதே திக் விஜயம் ஆகும். திக் விஜயம்: சித்திரை திருவிழாவின் ஒன்பதாம் நாளான திக் விஜயம், சித்திரை 7, […]
Madurai Chithirai Festival : கள்ளழகர் திருவிழாவில் உயர் அழுத்த மோட்டார் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது . உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா இந்தாண்டு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. அதன் பிறகு, வரும் ஏப்ரல் 22இல் சித்திரை திருவிழா தேரோட்ட நிகழ்வும், அதனை தொடர்ந்து விழாவின் உச்ச நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு வரும் ஏப்ரல் 23இல் நடைபெற இருக்கிறது. கள்ளழகர் ஆற்றில் […]
சித்திரை திருவிழா- உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முழு விவரத்தை இப்பதிவில் காண்போம். சித்திரை திருவிழா முழுவிபரம் : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா வருடம் தோறும் மிக விமர்சையாக கொண்டாடப்படும் ,அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. இவ்விழாவைக் காண வருடம் தோறும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமானோர் வருவார்கள். ஏப்ரல் 12ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் காலை இரவு என்று இரு வேலைகளில் […]