Tag: மதுரை உயர்நீதிமன்ற கிளை

சாத்தான்குளம் வழக்கு.! சிறையில் இருக்கும் முன்னாள் காவலருக்கு ஜாமீன்.!

Sathankulam Case – தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கடந்த 2020 ஜூன் மாதம் கொரோனா கட்டுப்பாட்டு காலத்தில் தங்களது செல்போன் கடையை கூடுதல் நேரம் திறந்து வைத்தது தொடர்பாக காவல்துறையினர் அவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விசாரணையில் தந்தை மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். Read More – காணாமல் போன 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! போலீஸ் விசாரணையில் […]

sathankulam 4 Min Read
Madurai High Court - Sathankulam Case

நம்பர் பிளேட்டில் அரசியல் தலைவர்கள் படங்கள்.! உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.!

வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அரசியல் தலைவர்கள் புகைப்படங்கள் இருப்பது விதிமீறல் இல்லையா.? இதனை அதிகாரிகள் எப்படி அனுமதிக்கிறார்கள் என உயர்நீதிமன்றம் கேள்வி. இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சிலர் தங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர்கள் அல்லது நடிகர்கள் அல்லது வேறு யாருடைய புகைப்படங்களையாவது நம்பர் பிளேட்டில் பதிவிட்டு ஒட்டி வருகின்றனர். இது குறித்து இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். வாகன நம்பர் பிளேட்டில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இருக்கிறதே அது […]

- 2 Min Read
Default Image

கொலை வழக்குக்களை விசாரிக்க தனி பிரிவை நியமிக்க வேண்டும்- உயர்நீதிமன்றகிளை பரிந்துரை.!

கொலை வழக்குகளை விசாரிக்க காவல் பிரிவில் தனிப்பிரிவை உருவாக்க வேண்டும். அப்போது தான் காவல்துறையினருக்கு வேலைப்பளு குறையும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை பரிந்துரை செய்துள்ளது.    தமிழகத்தில் தற்போது கொலை வழக்குகளை விசாரிக்க காவல்துறை பிரிவினரில் சட்டம் ஒழுங்கு பிரிவினர் தான் அந்த கொலை வழக்குகளை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து, இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது. அதாவது, கொலை வழக்குகளை விசாரிக்க தனி காவல் பிரிவு உருவாக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு […]

- 2 Min Read
Default Image

#Breaking : தசரா திருவிழாவில் இவர்களும் கலந்து கொள்ளலலாம் : உயர்நீதிமன்ற மதுரை கிளை

குலசை தசரா திருவிழாவில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள் பங்கேற்கலாம் என மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.  தசரா திருவிழாவில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள் பங்கேற்க அனுமதி கோரி கண்ணன் என்பவர் தொடர்ந்து வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை சில நிபந்தனைகளை விதித்து, தசரா திருவிழாவில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள் பங்கேற்க அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, குலசை தசரா திருவிழாவில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள் பங்கேற்கலாம். தசரா திருவிழாவின் போது ஊருக்கு உள்ளே […]

- 2 Min Read
Default Image

அவசர தேவை என நிலத்தை பறிப்பது தவறு.! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து.!

உரிய முறைப்படி வசித்து வரும் குடியிருக்கும் வாசிகள் நிலங்களை அவசரகால உத்தரவு என அவர்களின் நிலங்களை கையகப்படுத்துவது தவறு- மதுரை உயர்நீதிமன்றம் கருத்து. தஞ்சாவூரில் விமான படை பயிற்சி தளம் அமைப்பதற்காக, தேவைப்பட்ட அப்பகுதி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்காக மாற்று இடம் கேட்டு, நிலத்தை கொடுத்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக, அவசரகால தேவை என ஏற்கனவே குடியிருக்கும் குடியிருப்புவாசிகளின் நிலங்களை கையகப்படுத்த உத்தரவு பிறப்பித்து இருந்தார் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர். இதனை எதிர்த்து, மதுரை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டிருந்தது. […]

madurai high court 3 Min Read
Default Image

‘இனிமேல் குடிக்க மாட்டேன்’ என பிரமாண பாத்திரம் தாக்கல் செய்தால் ஜாமீன் – மதுரை உயர்நீதிமன்ற கிளை

‘இனிமேல் குடிக்க மாட்டேன்’ என பிரமாண பாத்திரம் தாக்கல் செய்தால் ஜாமீன். திருச்சியை சேர்ந்த சிவா, கார்த்திக் இருவரும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘கடந்த ஜூலை 25 ஆம் தேதி நண்பர்கள் சுரேஷ், பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இணைந்து மது அருந்திய போது வாய் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து பீர் பாட்டிலால் சுரேசை தாக்கியதாக எங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கானது பொய்யாக பதிவு […]

court 3 Min Read
Default Image