சென்னை:டாஸ்மாக் மதுபான கடைகள் பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட பார்கள் வழக்கமான நேரத்தில் மதியம் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை செயல்பட அனுமதித்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.மேலும்,இது தொடர்பாக,அனைத்து மூத்த மண்டல மேலாளர், அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: “கடந்ஹ 24.05.2016 ஆண்டு […]