மதுகுடிப்போர் மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையாக இருக்கும் ஆண்களுக்கு தயவு செய்து உங்கள் வீட்டு பெண்களை திருமணம் செய்து வைக்காதீர்கள். – மத்திய இணையமைச்சர் கவுஷல் கிஷோர். உத்தரபிரதேச மாநிலம் லம்புவா பகுதியில் போதைப்பழக்க மீட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார இணையமைச்சர் கவுஷல் கிஷோர் கலந்துகொண்டார். அவர் அந்த நிகழ்ச்சியில் பேசுகையில், எனது மகன் ஆகாஷ் கிஷோருக்கு, நண்பர்கள் மூலம் மதுப்பழக்கம் ஏற்பட்டு, அதிலிருந்து மீள முடியாமல் தவித்தான். […]