ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் டெல்லி அணியின் டேவிட் வார்னரின் கேட்சை பறந்து சென்று பத்திரனா பிடித்தார். நடப்பு தொடரான ஐபிஎல்லில் 13-வது போட்டியாக சென்னை அணி, டெல்லி அணியை இன்று விசாகப்பட்டினத்தில் எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் முடிவு செய்து விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னரும், ப்ரித்வி ஷாவும் அதிரடி காட்டி […]