Tag: மதிய உணவு திட்டத்துக்கு பீகார் முதல்-மந்திரி எதிர்ப்பு..!

மதிய உணவு திட்டத்துக்கு பீகார் முதல்-மந்திரி எதிர்ப்பு..!

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் அமைப்பின் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பேசும்போது மதிய உணவு திட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தார். அவர் பேசும்போது, “அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு திட்டம் தேவை இல்லை. மத்திய அரசின் நிதி உதவியுடன் நடத்தப்படும் இத்திட்டங்களால் கல்விக் கோவில்களான பள்ளிக்கூடங்கள் சமையலறைகளாக தரம் குறைக்கப்பட்டு விட்டன. மேலும் மதிய உணவு திட்டத்தால் கல்வியின் தரமும் குறைந்து போய்விட்டது” என்றார். […]

மதிய உணவு திட்டத்துக்கு பீகார் முதல்-மந்திரி எதிர்ப்பு..! 4 Min Read
Default Image