live : அரசியல் நிகழ்வுகள் முதல்…பெல்ஜியம் ரேஸிலும் அசத்திய அஜித் குமார் அணி வரை!
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு அதிகாரம் உள்ளது என உதகையில் ஏப்ரல் 25, 26, 27, 2025 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் துணைவேந்தர்கள் மாநாடு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இந்த மாநாடு, நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ராஜ்பவனில், ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறவுள்ளது. மத்திய, மாநில, மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் இந்த இரண்டு நாள் […]