Manjummel Boys OTT Rights: இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்பொழுது இந்த படம் ஓடிடி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, குணா குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மலையாளத்தை தாண்டி, தமிழில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இப்படம், தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடிக்கும் அதிகமாக […]