உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வரின் அனுமதி இன்றி சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒலி பெருக்கிகள் மத வழிபாட்டுத் தலங்களில் இருந்து அகற்றப்படும் எனவும், ஒலி அளவு அதிகமாக வைத்து பயன்படுத்தும் ஒலிபெருக்கிகளும் அகற்றப்படும் எனவும் முன்னதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக இந்த அறிவிப்பு வெளியாகியதை அடுத்து பல வழிபாட்டு தலங்களில் உள்ள ஒலிபெருக்கிகள் ஒலி அளவை தாங்களாகவே குறைத்துக்கொண்டுள்ளனர். மேலும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 17 ஆயிரத்துக்கும் அதிகமான மத வழிபாட்டுத் தலங்களில் உள்ள ஒலிபெருக்கிகளில் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மசூதிகளில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் அதிக அளவில் சத்தம் எழுப்புவதால், ஒலி பெருக்கிகளை அகற்றவேண்டும் எனவும், இல்லாத பட்சத்தில் மசூதிக்கு வெளியே ஒலிபெருக்கி வைத்து அனுமான் பாடல் இசைக்கப்படும் எனவும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இது குறித்து பேசிய மகாராஷ்டிர மாநிலத்தில் மூத்த பாஜக நிர்வாகி தேவேந்திர ஃபட்னாவிஸ் அவர்கள், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின்பும் உத்தவ் தாக்கரே ஒலிபெருக்கிகள் மீது எவ்வித நடவடிக்கையும் […]