திகார் சிறையில் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு பிசியோதெரபி தான் தரப்பட்டது. அது மசாஜ் அல்ல என டெல்லி துணை முதல்வர் விளக்கம். ஆம் ஆத்மி கட்சியினை சேர்ந்த அமைச்சர் சத்யேந்திர ஜெய்ன் அண்மையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்த குற்றத்தின் பேரில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் சத்யேந்திர ஜெயந்த்க்கு மசாஜ் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து டெல்லி துணை முதல்வர் […]
காவல்நிலையங்களுக்கு ஏதேனும் பிரச்சனைக்காக செல்லும் பொழுது சில காவலர்கள் மக்களின் நிலை அறிந்து உதவுவது உண்டு. ஆனால் ஒரு சில காவலர்கள் காவல் நிலையத்துக்கு வரக்கூடிய பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதும் பல இடங்களில் பிரச்சினைகளை உருவாக்கி விடுகிறது. அந்த வகையில் தற்போது பீகார் மாநிலத்தில் உள்ள சஹாரா எனும் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் தனது மகனை விடுவிக்குமாறு சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணிடம் காவலர் நடந்து கொண்ட விதம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஏனென்றால், சஹாரா பகுதியிலுள்ள […]
தமிழகத்தில் ஸ்பாக்கள், மசாஜ் சென்டர்களில் சிசிடிவி பொருத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சட்ட ரீதியான செயல்பாட்டில் காவல்துறை தலையிடுவதாகவும், இதில் காவல்துறை தலையிடக்கூடாது என உத்தரவிட வேண்டும் என கிரிஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காவல்துறையின் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிப்பது சட்ட விரோதமானது. காவல்துறை நடவடிக்கையை தடுப்பது குற்றங்கள் அதிகரிக்கக் காரணமாகும், ஊக்குவிப்பதாகவும் அமைந்துவிடும் என […]