Tag: மங்கி பாக்ஸ்

அதிர்ச்சி…மக்களிடயே பரவும் புதிய வைரஸ் – அறிகுறிகள் இதுதான்!

இங்கிலாந்தில் மேலும் இரண்டு நபர்களுக்கு மங்கி பாக்ஸ் எனும் அரிய வகை வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் (UKHSA)  உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே,இங்கிலாந்தில் இருந்து சமீபத்தில் நைஜீரியாவுக்குச் சென்ற ஒருவருக்கு கடந்த மே 7 ஆம் தேதி இந்த வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.அவர் தற்போது லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,தற்போது இங்கிலாந்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. மிக ஆபத்தா?: இதனைத் தொடர்ந்து,இரண்டு […]

#England 6 Min Read
Default Image