Tag: மங்களூர்

பிள்ளைகளின் கண் முன்னே தந்தைக்கு நடந்த கொடூரம்!காவல்துறையினரின் வெறிச்செயல்!

பிள்ளைகளின் கண் முன்னே தந்தைக்கு நடந்த கொடுமை.கண்ணீர் மல்க பேட்டியளித்த பிள்ளைகள். காவல்துறையினரின் வெறிச்செல்லுக்கு அளவே இல்லையா என கொந்தளிப்பு பேட்டி. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்த வண்ணம் உள்ளது.இதில் பல இடங்களில் காவல்துறையினரை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.அதில் சுமார் 22 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதில் மங்களூரை சேர்ந்த ஜலீல் என்பவரும் ஒருவர் ஆவார்.தினக்கூலியாக வேலைபார்த்துவரும் இவருக்கு 14 வயதுடைய ஷிபானி என்ற மகளும் சபீல் என்ற மகனும் […]

india 4 Min Read
Default Image