Tag: மக்கள் நீதி மய்யம் : புதிய கிளை தொடக்கம்..!

மக்கள் நீதி மய்யம் : புதிய கிளை தொடக்கம்..!

கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின்  பொதுக்கூட்டம் மாா்ச் 8ம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது . கமல்ஹாசன் கடந்த 21ம் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தில் அதில் தனது கட்சியின் பெயா், கட்சியின் கொடி உள்ளிட்டவற்றை முறைப்படி அறிவித்தாா். அடுத்ததாக சென்னையில் மாா்ச் 8ல் மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த கூட்டம் நடைபெற்றது .அதனை அடுத்து ஏப்ரல் மாதம் 4ம் தேதி அடுத்தக்கட்ட பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்நிலையில் சா்வதேச மகளிா் தினமான மாா்ச் […]

மக்கள் நீதி மய்யம் : புதிய கிளை தொடக்கம்..! 3 Min Read
Default Image