Tag: மக்களுக்காகப் போராடுகிறோம் : அரவிந்த் கெஜ்ரிவால்

எங்களுக்காகப் போராடவில்லை, மக்களுக்காகப் போராடுகிறோம் : அரவிந்த் கெஜ்ரிவால்

நாங்கள் பொதுமக்களுக்காக போராடுகிறோம், டெல்லி மக்களுக்கான பொது சேவையை தடை செய்தவர்களுக்கு எதிராக போராடுகிறோம் என  கெஜ்ரிவால் குறிப்பிட்டு உள்ளார். டெல்லியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக்கோரியும், வீட்டுக்கே சென்று ரே‌ஷன் பொருட்களை வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் கேட்டும் துணை முதல்–மந்திரி மணிஷ் சிசோடியா, மந்திரிகள் கோபால் ராய், சத்யேந்தர் ஜெயின் ஆகியோருடன் முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 11–ந் தேதி மாலையில் துணைநிலை கவர்னரை சந்திக்க சென்றார். ஆனால் […]

எங்களுக்காகப் போராடவில்லை 5 Min Read
Default Image