Tag: மக்களவை

மற்றுமொரு அநீதியை அரங்கேற்றிய மோடி அரசு.. சு வெங்கடேசன் எம்பி கண்டனம்!

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக எழுந்த புகாரில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் மகுவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், நெறிமுறைக் குழுவின் பரிந்துரையின் பேரில் திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை எம்.பி மகுவா மொய்த்ராவின் பதவி பறிக்கப்பட்டது. கேள்வி கேட்க பணம் பெற்றதாக கூறப்பட்டது தொடர்பாக இன்று மக்களவையில் இருந்து திரிணமூல் எம்.பி. மகுவா மொய்த்ராவை நீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு […]

#TMC 5 Min Read
su venkatesan MP

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகுவா மொய்த்ரா எம்பி பதவியில் இருந்து நீக்கம்!

நாடாளுமன்ற மக்களவையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் மகுவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக எழுந்த புகாரில், நெறிமுறைக் குழுவின் பரிந்துரையின் பேரில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ராவின் பதவி பறிக்கப்பட்டது. திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா மக்களவையில் தொழிலாலதிபர் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்ப, தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானியிடம் லஞ்சம் வாங்கியதாக, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே […]

#BJP 7 Min Read
Mahua Moitra

மகுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவையில் தீர்மானம் தாக்கல்..!

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் தொழிலதிபர் அதானிக்கு எதிராக கேள்வி கேட்க தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக குற்றசாட்டுகள் எழுந்தது. நாடாளுமன்ற நன்னடத்தை குழு இதுகுறித்து விசாரணை நடத்திய நிலையில், கடந்த மாதம் விசாரணை குறித்த அறிக்கையை  வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், இன்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகுவா மொய்த்ராவை பதவி நீக்கும் தீர்மானத்தை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி முன்மொழிந்தார். […]

Lok Sabha 3 Min Read
Mahuva Moitra

மக்களவை குளிர்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.!

மக்களவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  மக்களவை கூட்டத்தொடர், அடுத்த வாரம் நிறைவடைய இருந்த நிலையில், 4 நாட்களுக்கு முன்னதாக இன்று அலுவல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள், கிறிஸ்த்துமஸ் – புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு முன்கூட்டியே விடுமுறை அளிக்க கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தற்போது மக்களவை தேதி குறிப்பிடாமல் தற்போது முடித்துவைக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

#Parliament 2 Min Read
Default Image

எல்லை மோதல் விவகாரம்.! நாடாளுமன்றத்தில் பாஜகவினர் – காங்கிரஸார் கடும் அமளி.!

மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் மற்றும் பாஜகவினர் இடையே தொடர் வாதங்களால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.   நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று மாநிலங்களவையில் பாஜகவினர் மற்றும் எதிர்க்கட்சியினர் மத்தியில் அமளி ஏற்பட்டது. அருணாச்சல பிரதேசத்தில் நடந்த எல்லை மோதல் குறித்து பாஜக – காங்கிரசார் மத்தியில் விவாதம் ஏற்பட்டது. அப்போது மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் , காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே பேசிய கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பேசினார். ஆனால் […]

#BJP 3 Min Read
Default Image

குளிர்கால கூட்டத்தொடர் முதல் நாள்.! மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரை.!

மக்களவை கூட்டதொடர் 12 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.  இன்று (டிசம்பர் 7) முதல் இம்மாதம் (டிசம்பர்) 29ஆம் தேதி வரையில் நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த குளிர்கால கூட்டத்தொடரில் 20கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்றப்பட உள்ளன. அதே போல , விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள், விவாதங்களை முன்னெடுக்கவும் தயாராக உள்ளன. இதனால், இந்த கூட்டத்தொடர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் […]

#Parliament 3 Min Read
Default Image

மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு.! தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.!

மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளும், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் வேண்டுகோளுக்கு இணங்க 4 நாள் முன்னதாக கூட்டத்தொடர் முடித்துவைப்பு.  கடந்த மாதம் (ஜூலை) 18ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடரானது, மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளும் தொடங்கியது. இந்த  மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ஆம் தேதி நிறைவு பெரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே இரு அவைகளிலும் மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு பெற்றுள்ளது. அடுத்தடுத்து, வடமாநிலங்களில் பண்டிகை வரவுள்ளதால், உறுப்பினர்கள் அவரவர் […]

#Parliment 3 Min Read
Default Image

இன்று மக்களவையில் குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதாவை தாக்கல் செய்கிறார் அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திங்கள்கிழமை மக்களவையில் குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதாவை இன்று தாக்கல் செய்ய உள்ளார். இந்த சட்டமானது  குற்றவாளிகளை அடையாளம் காணுதல் அவர்கள் பற்றிய அடையாளம் மற்ற  தகவல்களை பாதுகாத்தல் போன்றவைகளை நோக்கமாக கொண்டுள்ளது.இப்பொழுது நடைமுறையில் உள்ள இந்த சட்டத்தின் மூலம் குற்றவாளிகள் மற்றும் தண்டனை பெறாத நபர்கள் கைவிரல் பதிவுகள், உள்ளங்கை ரேகைகள் பதிவுகள், கால்தடம் பதிவுகள், புகைப்படங்கள் ஆகிவற்றை நீதிபதியின் உத்தரவு பின்னரே எடுக்க முடியும். ஆனால் இன்று தாக்கல் […]

Amit shah 3 Min Read
Default Image

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான “தேர்தல் சட்ட திருத்த மசோதா” – மாநிலங்களவையில் இன்று தாக்கல்!

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான தேர்தல் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும், தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில்,தேர்தல் ஆணையம் 4 வகையான தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர உள்ளதாக கூறப்படுகிறது. அதில்,குறிப்பாக வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவும் ஒன்று.இதற்கு  மத்திய […]

Aadhar number 6 Min Read
Default Image

#Breaking:தேர்தல் சட்ட திருத்த மசோதா – மக்களவையில் தாக்கல்

தேர்தல் சட்ட திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும், தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில்,தேர்தல் ஆணையம் 4 வகையான தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர உள்ளதாக கூறப்படுகிறது. அதில்,குறிப்பாக வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவும் ஒன்று.இதற்கு வ மத்திய அமைச்சரவை கடந்த வாரத்தில் […]

Election Law Amendment Bill 4 Min Read
Default Image

#BREAKING : மாநிலங்களவையில் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்..!

அணை பாதுகாப்பு மசோதா மக்களவையை தொடர்நது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெல்லியில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. இக்கூட்டமானது டிச.23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளிலேயே மூன்று வேளாண் சட்டம் ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அன்றைய தினமே சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று, அணை பாதுகாப்பு மசோதா மக்களவையை தொடர்நது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீண்ட விவாதத்திற்கு பின், மாநிலங்கவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட […]

#Parliment 2 Min Read
Default Image

#Breaking:இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை,மாநிலங்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின்போது எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் செய்தனர்.இதனால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டு நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் நடத்த முடியாமல் போய்விட்டது.இது தொடர்பாக மத்திய அரசு இந்த எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தது. இந்த நிலையில்,நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.முதல் நாளான நேற்று […]

#Delhi 5 Min Read
Default Image

மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு..!

எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது.  கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளில் ஈடுபட்டதால் சபாநாயகர் வெங்கையா நாயுடு மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார். மீண்டும் மக்களவை தொடங்கிய நிலையில், மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். மாநிலங்களவையிலும் குரல் […]

Lok Sabha 2 Min Read
Default Image

#BREAKING : 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா – மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்..!

மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது. டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், இந்த குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி,நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மற்றும் 26 மசோதாக்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றத் திட்டமிட்டிருந்தது. இன்று காலை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், பல்வேறு கோரிக்கைகளை […]

#Delhi 4 Min Read
Default Image

#Breaking: 3 வேளாண் சட்ட ரத்து மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் !

3 வேளாண் சட்ட ரத்து மசோதாவை நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்துள்ளார். டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது.மேலும்,இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.அதன்படி,நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில்,3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மற்றும் 26 மசோதாக்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றத் திட்டமிட்டிருந்தது. ஆனால்,நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே,பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் மக்களவை […]

3 Agriculture Act 4 Min Read
Default Image

#Breaking:எதிர்க்கட்சிகள் முழக்கம் – முதல் நாளே மக்களவை ஒத்திவைப்பு!

டெல்லி:நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில்,எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.மேலும்,இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.அதன்படி,நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில்,3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மற்றும் 26 மசோதாக்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில்,நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் சற்று முன்னதாக தொடங்கிய நிலையில்,பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் மக்களவை எம்பிக்கள் சபாநாயகர் வெங்கையா நாயுடு அவர்களின் இருக்கையை முற்றுகையிட்டும்,முழக்கத்தையும் […]

Lok Sabha 3 Min Read
Default Image

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்க்கான விவாதம் தொடங்கியது உற்று நோக்கும் இந்தியா

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்தது. அதேசமயம், காங்கிரஸ் கட்சியும் தனிப்பட்ட முறையில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்திருந்தது.அதை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். அதன்படி மக்களவையில் இன்று  நம்பிக்கையில்லா தீர்மானத்திற்க்கான விவாதம் நடைபெற்று வருகிறது.

நம்பிக்கையில்லா தீர்மானம் 1 Min Read
Default Image