Annamalai : மகளிர் உரிமை தொகை 1000 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக உயர்த்தி தரப்படும் என கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை கூறினார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், நேற்று கோவையில் கட்சி கூட்டத்தில் பேசிய பாஜக வேட்பாளரும், மாநில தலைவருமான அண்ணாமலை மகளிர் உரிமை தொகை பற்றியும் திமுக ஆட்சி பற்றியும் பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். அவர் கூறுகையில், இந்த முறை 400 எம்பிக்களுக்கு மேல் பாஜக ஜெயிக்கும் போது, […]
Arakkonam : தமிழகத்தில் உள்ள மக்களவை தொகுதிகளில் 7-வது இடத்தில் இருப்பது அரக்கோணம். இந்த தொகுதி 1977ல் உருவாக்கப்பட்ட நிலையில், இதுவரை 12 மக்களவை தேர்தல்களை சந்தித்துள்ளது. அரக்கோணம் மக்களவை தொகுதி ஒரு காலத்தில் ஆங்கிலேர்களின் ராணுவ கோட்டையாக இருந்ததாகவும், தற்போது உலகளாவிய சுற்றுசூழல் மதிப்பீடுகளில் இந்த தொகுதி பின் தங்கியுள்ளது எனவும் அறியப்படுகிறது. 2008ம் ஆண்டு மறுசீராய்வு: எனவே, அரக்கோணம் மக்களவை தொகுதி கடந்த 2008ல் மறுசீரமைக்கப்பட்ட பின், தற்போது திருத்தணி, அரக்கோணம் (தனி), சோளிங்கர், […]
Kancheepuram : தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் 6-ஆவது இடத்தில் இருப்பது காஞ்சிபுரம் மக்களவை தொகுதி தான். கடந்த 1951ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில் அதே ஆண்டில் ஒருமுறை மட்டுமே மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில், பின்னர் செங்கல்பட்டு நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடைபெற்றது. இதற்கிடையில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற மறுசீரமைப்பு பிறகு மீண்டும் 2009-ல் இருந்து காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் காஞ்சிபுரம் தொகுதியில் நான்கு முறை […]