நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அதிமுக, பாஜக கட்சிகளுடன் எந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து இதுவரை இறுதியாகவில்லை. தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுடன் அதிமுகவும், பாஜகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இதில் குறிப்பாக மக்களவை தேர்தலில் அதிமுக – தேமுதிக இடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியதாக இன்று தகவல் வெளியாகி […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக எப்போதும்போல் வலுவான கூட்டணியுடன் மக்களவை தேர்தலை சந்திக்கிறது. மறுபக்கம் பாஜக – அதிமுக கூட்டணி விரிசலுக்கு பிறகு இரு கட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைத்து தேர்தலில் களமிறங்க ஆயுதமாகி […]
2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான, அதிமுக விருப்பமனு பிப்ரவரி 21ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். விரைவில் நடைபெற விருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு தேசிய கட்சிகள் உட்பட மாநில அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆயுதமாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட பணிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், அதிமுக விருப்பமனு பிப்ரவரி 21ம் […]