நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் ஷாம், யோகிபாபு, சம்யுக்த்தா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதனையடுத்து, இந்த படத்தில் தெலுங்கு சூப்பர் […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் மகேஷ் பாபு தற்போது சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மேஜர் என்ற ஒரு புதிய படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது . அந்த விழாவில் மகேஷ் பாபு இந்தி படங்களில் நடிப்பது […]