Tag: மகிந்த ராஜபக்ஷே

இலங்கையின் புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மகிந்த ராஜபக்ஷே..!

இலங்கையின் புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மகிந்த ராஜபக்ஷே ட்வீட் செய்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகுவதாக அறிவித்திருந்தார். இதற்கான கடிதத்தை அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் அளித்திருந்தார். பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையில், அடுத்த பிரதமர் யார் என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது. இந்த சமயத்தில், இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ளதாக ஐக்கிய தேசிய […]

#Srilanka 3 Min Read
Default Image

மக்கள் அமைதி காக்க வேண்டும் – ராஜபக்ஷே வேண்டுகோள்

மகிந்த ராஜபக்ஷே, இலங்கை மக்கள் அமைதி காக்க வேண்டும் வேண்டுகோள். இலங்கையை பொறுத்தவரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பெரிய அளவிலான பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நிய செலவாணி வரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துப் பொருட்களும் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனால், அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. அங்கு தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு ஏற்படுவதுடன், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் […]

#Srilanka 3 Min Read
Default Image