இந்திய தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 76வது நினைவு தினம் இன்று (ஜனவரி 30) அனுசரிக்கப்படுகிறது. காந்தியின் நினைவு நாளை நாடு முழுவதும் “தியாகிகள் தினம்”ஆக அனுசரிக்கப்டுகிறது, அவரது நினைவை போற்றும் வகையில் அவரது உருவப்படத்திற்கும், சிலைகளுக்கும் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. காந்தியடிகளின் சிந்தனைகளை நசுக்க நினைப்பவர்களை எதிர்கொள்வோம் – காங்கிரஸ் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் […]
மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினத்தையொட்டி, மானுடத்தைக் காக்குமொரு மகத்தான தத்துவமாக காந்தி காற்றோடு கலந்த நாள் இன்று. உலகெங்கிலும் காந்தியர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள் என கமலஹாசன் ட்வீட். இன்று மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது வரும் நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் காந்தியடிகளை போற்றும் வண்ணம் சமூக வலைதள பக்கங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மானுடத்தைக் […]
மகாத்மா காந்தியின் நினைவுதினத்தை முன்னிட்டு, கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமை செயலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் மற்றும் முக்கிய அதிகாரிகள் அவரது உருவச்சிலைக்கு மலர்தூவி மரியாதை […]
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள், டெல்லி ராஜ்கோட்டில் மாதமா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்துத்வாதிகள் காந்தியை கொன்று விட்டதாகவும் அவர் உயிருடன் இல்லை என்றும் நினைத்துக் கொள்கிறார்கள். எங்கெல்லாம் உண்மை இருக்கிறதோ அங்கெல்லாம் காந்தி வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என, #GandhiForever என்ற ஹேஸ்டேக்குடன் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது காங்கிரஸ் எம்.பி.ராகுல் […]
மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினத்தை முன்னிட்டு, மகாத்மா காந்தியின் உன்னதமான கொள்கைகளை மேலும் பிரபலப்படுத்துவது நமது கூட்டு முயற்சியாகும் என பிரதமர் மோடி ட்வீட். மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அரசியல் பிரபலன்கள்பலரும் அவரது நினைவை போற்றி, சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். எ நவகையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மகாத்மா காந்தியின் உன்னதமான கொள்கைகளை மேலும் பிரபலப்படுத்துவது நமது கூட்டு முயற்சியாகும். தியாகிகள் தினமான […]
மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினத்தையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு, காலை 10 மணியளவில் தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் பல அதிகாரிகள் மரியாதை செலுத்த உள்ளனர். மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமை செயலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிலையில், காந்தியின் உருவச்சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்த உள்ளனர். அதன்படி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது […]
மோகன்லால் கரம்சந்த் காந்தி அக்டொபர் 2ம் தேதி குஜராத் போர்பந்தரில் பிறந்தார். இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று தருவதில் காந்தியின் கொள்கைகள், உலகில் வன்முரையால் எதையும் சாதிக்க முடியாது என அகிம்சை முறையில் தன் சுதந்திர போராட்ட கொள்கையை வகித்துக் கொண்டு, தன்னை பின்பற்றுபவர்களை கடைபிடிக்க சொன்னவர். இவரின் இந்த அகிம்சை கொள்கை இந்தியாவுக்கு மட்டுமல்ல, தென் ஆப்பிரிக்காவுக்கு சுதந்திரம் பெற்றுத்தர முக்கிய காரணமாக இருந்தது. 1920ல் காங்கிரஸ் தலைவரான காந்தி, இந்திய சுதந்திரத்தை வலியுறுத்தி தம் அகிம்சை […]
நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது. நாளை மகாத்மா காந்தியின் 75 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இந்த நாளில், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, உயிர்த் தியாகம் செய்த உத்தம வீரர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரித் திங்கள் 30-ஆம் நாள் “தியாகிகள் தினம்” ஆக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் சாதியப் பாகுபாடும், தீண்டாமையும் சமூக முன்னேற்றத்திற்கு எதிரானவை என்றுரைத்திட்ட காந்தியடிகள் நினைவாகத் தீண்டாமை […]