Tag: மகாத்மா காந்தி நினைவுதினம்

கோட்சேக்களால் ஒருபோதும் காந்தியின் ஆன்மாவைக் கொல்ல முடியாது – ஜோதிமணி எம்.பி

கோட்சேக்களின் வன்முறையை, வெறுப்பை, பிரிவினைவாதத்தை அகிம்சை, அன்பு, ஒற்றுமையால் வெல்லும். தேசப்பிதாவிற்கு என் அஞ்சலி என ஜோதிமணி எம்.பி ட்வீட். இன்று மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது வரும் நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் காந்தியடிகளை போற்றும் வண்ணம் சமூக வலைதள பக்கங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கோட்சேக்களால் ஒருபோதும் காந்தியின் ஆன்மாவைக் கொல்ல முடியாது.அது இந்த தேசத்தோடு இரண்டறக் கலந்துவிட்டது.இந்த தேசம் […]

Jothimani 3 Min Read
Default Image