Tag: மகாத்மா காந்தி நினைவிடம்

மகாத்மா காந்தி நினைவு தினம் – நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை..!

டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தி உள்ளனர்.  மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அரசியல் பிரபலங்கள் பலரும் அவரது நினைவை போற்றி, சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி அவர்களும், மகாத்மா காந்தியின் உன்னதமான கொள்கைகளை மேலும் பிரபலப்படுத்துவது நமது கூட்டு முயற்சியாகும். தியாகிகள் தினமான இன்று நமது தேசத்தை துணிச்சலுடன் பாதுகாத்த […]

#Modi 3 Min Read
Default Image