Tag: மகாத்மாகாந்தி 75-வது நினைவுதினம்

அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்! – ஈபிஎஸ் ட்வீட்

,நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் நினைவுநாளில், அனைவரும் அன்பு மேலோங்கி அறவழியில் நடக்க உறுதியேற்போம் ஈபிஎஸ் ட்வீட். மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, மகாத்மா காந்தியின் செயல்களை போற்றும் வகையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்!எனும் உயரிய சிந்தையோடு, அகிம்சை, சத்தியம் எனும் அறவழியை உலகுக்கு அளித்து, இந்திய சுதந்திர வெற்றிக்கு வித்திட்ட மாமனிதர் […]

#EPS 3 Min Read
Default Image