திருப்பூர் மாநகர் பகுதியில் இருக்கக் கூடிய குமரன் சாலையில், மகாகணபதி ஜூவல்லர்ஸ் என்ற தனியாருக்கு சொந்தமான நகைக்கடை ஜூவல்லர்ஸ் ஒன்று உள்ளது. திருப்பூரை பொறுத்தவரையில் இந்த நகைக்கடையில் மட்டும் தான் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காலை 7மணி முதல் இந்த நடைபெற்று வரும் நிலையில், 5 நபர்கள் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நகைக்கடையானது எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய நகைக்கடை என்பது தெரிய வந்துள்ளது. இந்த நகைக்கடை எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் […]