பெண்ணை விட பெருமை உடையவை வேறு எவை உள்ளது..? – ஓபிஎஸ், ஈபிஎஸ்
நாளை நாடு முழுவதும் மகளீர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, மகளீர் தின வாழ்த்து தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆகியோர் அறிக்கை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வாழ்த்து செய்தியில், “கடவுள் கோவிலில் சிலைகளாகவும், குடும்பத்தில் பெண்களாகவும் இருக்கிறாள்’ என்றால் அதை மறுப்போர் யாரும் இருக்க முடியுமா? அன்பு அன்னையாய், ஆருயிர் மனைவியாய், அருமை மகளாய் எத்தனை வடிவில் தோன்றினாலும் பெண் என்பவள் தெய்வம் தான். அனைத்திந்திய அண்ணா திராவிட […]