Tag: மகளிர் தினம்

மகளிர் தினம் ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா?

மகளிர் தினம் -ஆண்டுதோறும் மார்ச் எட்டாம் தேதி  மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது  அதன் வரலாறு பற்றி இப்பதிவில் பார்ப்போம். இன்றைய சமுதாயத்தில் பெண்கள் பலதுறையில் சிறந்து விளங்குகிறார்கள் என்பது மறுக்க முடியாது. இத்தினத்தில் தான் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இது பெண் இனத்திற்கு ஒரு உந்துதலாக உள்ளது. மகளிர் தினம் தோன்றிய வரலாறு: 19ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா ,அமெரிக்கா போன்ற நாடுகளில் […]

WOMENS DAY 3 Min Read
womens day 2

Womens Day 2024: மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்!

Womens Day 2024: 2024 ஆம் ஆண்டு இன்று (மார்ச் 8ம் தேதி) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மனதைக் கவரும் விளக்கத்துடன் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து அந்நாளை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. READ MORE – இன்று இந்திய சந்தைக்கும் வரும் Xiaomi 14 series… எதிர்பார்ப்பில் ஸ்மார்ட்போன் வாசிகள்! முக்கியமான நாட்களில் அல்லது சிறப்புக்குரிய நபர்களின் நினைவை குறிக்கும் வகையில்,  கூகுள் அடிக்கடி டூடுல்களை வெளியிட்டு […]

Doodle 5 Min Read
International Women's Day 2024

மகளிர் தினத்தன்று பிரதமர் கொடுத்த அறிவிப்பு… சமையல் சிலிண்டர் விலை அதிரடி குறைவு!

PM Modi : மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி. ஒவ்வொரு ஆண்டும் இன்று (மார்ச் 8) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்மையைப் போற்றி வணங்கும் வகையில் இந்த மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த சூழலில் இன்று மகளிர் தினத்தையொட்டி தாய், தங்கை, தோழி, காதலி உள்ளிட்ட பெண்கள் அனைவருக்கும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். […]

cylinder price 5 Min Read
pm modi

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் – தமிழக அரசு தீவிர ஆலோசனை

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை மகளீர் தினமான மார்ச் 8 ஆம் தேதி தொடங்குவது தொடர்பாக தமிழக அரசு தீவிர ஆலோசனை திமுக அரசு தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதில் பல வாக்குறுதிகள் நிலைவேற்றப்பட்டுள்ளது. மேலும், மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இந்த நிலையில், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை மகளீர் தினமான மார்ச் 8 ஆம் தேதி தொடங்குவது தொடர்பாக தமிழக அரசு […]

#Tamilnadugovt 2 Min Read
Default Image

வீடுகள் அனைத்தும் குடும்பத் தலைவிகளின் பெயரிலேயே வழங்கப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், திமுக மகளிர் அணியின் இணையத்தளத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் பொறுப்பேற்றுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு எனது வாழ்த்துக்கள். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்படும் வீடுகள் இனி குடும்பத் தலைவிகள் பெயரில்தான் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், […]

#DMK 3 Min Read
Default Image

தேவதையென்றோம்..! தெய்வம் என்றோம்..! – கமலஹாசன் ட்வீட்

நாளை நாடு முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தலைவர்கள் பலரும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘தேவதையென்றோம். தெய்வம் என்றோம். யதார்த்தம் உணர்ந்து, ஆண்களைப் போலவே பெண்களும் சம ஜீவியென்று சொல்லத் தொடங்கியிருக்கிறோம். அதன் அடையாளமான பெண்கள் தினத்தில் சக பயணிகளை வாழ்த்துகிறேன்.’ என […]

WomensDay 2 Min Read
Default Image

மகளிர் தினம் கொண்டாடும் மனமே..ஒரு நிமிடம்… 2.40 லட்சம் போக்சோ வழக்குகள்..என்ன சொல்கிறது மனம்?

உலகம் முழுவதும் ஓய்வின்றி தன்னலம் பார்க்காமல் உழைக்கும் சாதனை சக்திகளின் தினமாக இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.மாதராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும் என்ற கவிமணியின் வரிகளுக்கு சிறப்பை ஏற்படுத்தும் விதமாக இன்றைய தினம் அமைந்துள்ளது.சக்தி என்றே பெண்களை அழைக்கின்றனர். சக்தி என்பது ஆற்றல் அது தான் அனைத்திற்கும் மூலதனம் என்பதை அறிந்த நாம் அந்த கண்மனிகளை கவனித்தது உண்டா இல்லத்திலும் சரி உள்ளத்திலும் இங்கு பெண்ணிற்கு சாதகமாக எழுதவில்லை உள்ளத்தில் எழுவதை தான் எழுதுகிறேன் […]

சிறப்பு தொகுப்பு 8 Min Read
Default Image

இன்று ஒருநாள் நீங்கள் தான்…ஒப்படைத்தார் பிரதமர்….நீங்களே நிர்வகிங்கள்..சக்திகளே!!

இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமரின் டிவிட்டர் கணக்கு பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, அன்றைய தினம் தனது வாழ்க்கையாலும், பணிகளாலும் பிறருக்கு முன்மாதிரியாக திகழுகின்ற பெண்களிடம்  தனது சமூக வலைதள கணக்குகளை ஒப்படைக்க இருப்பதாக அன்மையில் பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்படி  பிரதமர் சம்பந்தப்பட்ட டிவிட்டர் கணக்கு சர்வதேச மகளிர் தினமான இன்று பெண் சாதனையாளர்களால் நிர்வகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமல்லாமல் பெண் சாதனையாளர்களுக்கு ‘நாரிசக்தி’ […]

WomensDay 2 Min Read
Default Image

பெண் போலீசாருக்கு ரோஜா பூ வழங்கி கமிஷனர் வாழ்த்து..!

பெண்களை போற்றும் விதமாக சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவது கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி ஆனது நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மகளிர் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.விழாவில் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மகளிர் காவல்துறை அதிகரிகளுக்கு ரோஜா பூ வழங்கி தனது மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.   மேலும் இந்நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் ஆர்.தினகரன், பிரேம் ஆனந்த் சின்ஹா, ஈஸ்வரமூர்த்தி, இணை […]

கமிஷ்னர் 3 Min Read
Default Image