Tag: மகளிர் கிரிக்கெட்

வரலாற்றை எழுதுமா?இந்தியா..இறுதிப்போட்டியில் INDVAUS..!தரமான சம்பவம் மறவாதீர்

மகளிர் உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இன்று நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளது. இதில், வெற்றிபெற்று வரலாற்றை எழுதுமா இந்தியா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆஸ்திரிலியாவில் மெல்பர்னில் இன்று(ஞாயிறு) பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்குகின்ற இந்த இறுதிப் போட்டியில், தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணில் இந்தியா எதிர்கொள்கிறது. இந்தியா அணியை பொறுத்தவரை  ஷபாலி வர்மா பேட்டிங்கில் நம்பிக்கையாக இருக்கிறார். […]

WWT20 4 Min Read
Default Image