Tag: மகளிர் காவல்

பெண் போலீசாருக்கு ரோஜா பூ வழங்கி கமிஷனர் வாழ்த்து..!

பெண்களை போற்றும் விதமாக சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவது கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி ஆனது நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மகளிர் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.விழாவில் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மகளிர் காவல்துறை அதிகரிகளுக்கு ரோஜா பூ வழங்கி தனது மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.   மேலும் இந்நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் ஆர்.தினகரன், பிரேம் ஆனந்த் சின்ஹா, ஈஸ்வரமூர்த்தி, இணை […]

கமிஷ்னர் 3 Min Read
Default Image

வயிற்றில் இறந்த நிலையில் 5மாத சிசு..!!சிக்கிகொண்ட மாணவி..அதன் பின்னர் நடந்த சம்பவம்

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி மருத்துவமனையில் அனுமதித்த போது வயிற்றில் இறந்த நிலையில் 5 மாத சிசு இருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீம நகரைச் சோ்ந்தவரான 21 வயது நிரம்பிய மாணவி, தனியாா் கல்லூரியில் பி.காம். படித்து வருகிறாா். இந்நிலையில் சிலநாட்களாக உடலில் ஏற்பட்ட உபாதைக்காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 6ந்தேதி வயிற்றுவலி அதிகரித்து கதறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவடைய பெற்றோா் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் […]

சிசு இறப்பு 5 Min Read
Default Image