பிசிசிஐ அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தவுள்ள மகளிர் ஐபிஎல் தொடரில், அணிகளின் அடிப்படை விலை ₹400 கோடி என நிர்ணயித்துள்ளதாக தகவல். 2008ஆம் ஆண்டு அறிமுகமான ஐபிஎல் தொடர் இந்தியாவில் 15 சீசன்களாக உலகெங்கும் பல கிரிக்கெட் ரசிகர்களுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரில் பல வெளிநாட்டு அணிகளின் முக்கிய வீரர்களும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கின்றனர். தற்போது பிசிசிஐ இதன் அடுத்தகட்டமாக மகளிருக்கும் ஐபிஎல் தொடரை அடுத்த ஆண்டு மார்ச் முதல் அறிமுகப்படுத்தவுள்ளது. 5 அணிகளுடன் இந்த […]
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியானது 2023 இல் தொடங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் மற்றும் தொடக்க சீசனில் மகளிர் ஐபிஎல் போட்டிகளில் 6 அணிகள் பங்கேற்கும் எனவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக,பிசிசிஐ தலைவரான கங்குலி கூறியதாவது:”பெண்கள் ஐபிஎல் 2023 முதல் தொடங்க உள்ளது,மேலும் அடுத்த ஆண்டு முதல் 6 அணிகள் கொண்ட போட்டியை நடத்துவதற்கான திட்டத்தில் வாரியம் ஏற்கனவே வேலை செய்யத் தொடங்கியுள்ளது. “தற்போதைக்கு, எங்களால் பல விவரங்களைப் […]
2023 ஆம் ஆண்டு முதல் முழு அளவிலான பெண்கள் ஐபிஎல்லை தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகள் மகளிருக்கென இன்னும் தொடங்கப்படாத நிலையில்,மகளிர் டி20 போட்டியில் 3 அணிகள் பங்கேற்கும் மகளிர் டி20 சேலஞ்சை நடத்த பிசிசிஐ ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில்,2023 ஆம் ஆண்டு முதல் முழு அளவிலான பெண்கள் ஐபிஎல்லை தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தியாளர்களுக்கு […]