இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. மகளிர் ஆசியக்கோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. வங்கதேசத்தின் சீல்ஹெட் மைதானத்தில் இந்த இறுதி போட்டி நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர், ரிச்சா கோஷ், பூஜா வஸ்த்ரகர், தீப்தி ஷர்மா, தயாளன் ஹேமல்தா, சினே […]