Tag: மகளிர்ஆசியக்கோப்பை

#WomensAsiaCup: முதல் அரையிறுதிப்போட்டியில் வென்று, இறுதிப்போட்டிக்கு நுழைந்த இந்தியா!.

மகளிர் ஆசியக்கோப்பையின் முதல் அரையிறுதிப்போட்டியில் தாய்லாந்து அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. வங்கதேசத்தில் நடந்து வரும் மகளிர் ஆசியக்கோப்பை போட்டியின் முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற தாய்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில், ஷெபாலி வர்மா(42), ஹர்மன்ப்ரீத் கவுர்(36) மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ்(27) ஆகியோர் உதவியுடன் 20ஓவர்கள் முடிவில் 148/6 ரன்கள் குவித்தது. […]

1stSemifinalIndwon 3 Min Read
Default Image