ப்ரோக்கோலி ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை நீங்கள் முழுமையாக தெரிந்திருக்கமாட்டீர்கள். இந்த பச்சைக் காய்கறியில் நீங்கள் அறிந்திராத பல நன்மைகள் உள்ளன. இதை சாலட் வடிவில் உட்கொள்வதில் இருந்து காய்கறிகளை சமைத்து சாப்பிடுவது வரை பல நன்மைகள் உள்ளன. அந்த நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். புற்றுநோய்: ப்ரோக்கோலியை உட்கொள்வது புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது என்று பல ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. இதில் அதிக அளவு பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன, இது புற்றுநோயின் அபாயத்தைக் […]