Tag: ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி

நாளை “கேப்டன் மில்லர்” ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி.! குட்டி ஸ்டோரி சொல்லும் தனுஷ்.!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன் நடித்துள்ள “கேப்டன் மில்லர்” திரைப்படம்.  இந்த திரைப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். 90 காலகட்டத்தை பின்னணியாக கொண்ட பீரியாட்டிக் கதையை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஒரு பிரம்மாண்ட ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது.  சமீபத்தில், படத்தின்  இரண்டாம் சிங்கிள் வெளியானது. தற்பொழுது, இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் […]

Captain Miller 4 Min Read
captain miller