Tag: ப்ரீபெய்டு

ப்ரீபெய்டு திட்டம்- 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் -டிராய் உத்தரவு..!

ப்ரீபெய்டு திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஒரு முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது. அதன்படி ப்ரீபெய்டு  கட்டணத் திட்டத்தை 30 நாட்களுக்கு  (அதாவது முழு மாதத்திற்கும்) செல்லுபடியாகும் வகையில் நிர்ணயிக்க வேண்டும் என  TRAI அறிவுறுத்தியுள்ளது. முன்பு ப்ரீபெய்ட் பேக்குகள் 30 நாட்களுக்குக் கிடைத்தன. ஆனால், அதன் பிறகு அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அதை […]

Prepaid 3 Min Read
Default Image