Tag: ப்ரியங்கா

BiggBoss 5: சிங்க்-ல போட்ட பாத்திரம் மட்டும் தான் கழுவனும்..! ஆர்டர் போட்ட நமீதா…!

திருநங்கை நமீதா வர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம், சிங்க்-ல போட்ட பாத்திரம் மட்டும் தான் கழுவனும் என்று கட்டளையிடுகிறார்.   பிரபல விஜய் தொலைக்காட்சியில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். விறுவிறுப்பாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் புதிய சுவாரஸ்யமான சம்பவங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், திருநங்கை நமீதா போட்டியாளர்களுக்கு ஒரு கட்டளையை பிறப்பிக்கிறார். அது என்னவென்றால், சிங்க்-ல போட்ட பாத்திரம் மட்டும் தான் […]

BIGGBOSS 5 3 Min Read
Default Image