தெலுங்கான மாநிலம் கட்வலா மாவட்டத்தில் ஜோகுலம்பா ஆயுதபடையில் துணை உதவிஆய்வாளராக இருப்பவர் ஹசன். இவர் பணியில் இருக்கும் போது அவருக்கு பெ ண் போலீஸ் மசாஜ் செய்வது போன்ற வீடியோ ஓன்று நேற்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பற்றி விசாரணை நடத்த சரக டி.ஐ.ஜி உத்தரவிட்டார். விசாரனையில் சில மாதங்களுக்கு முன்பு அலுவலகத்தில் முதுகு வலி ஏற்பட்டதால் பெண் கான்ஸ்டபிளை ஹசன் மருந்து தேய்த்து விட சொன்னதாக கூறபடுகிறது . பணி விதிமுறைகளை மிறிய காரணத்திற்காக’ ஹசன் சஸ்பென்ட் […]