நொய்டா: லலிதா என்ற பெண் கடந்த இரண்டு மாதங்களாக போலி எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற நபர் தலைமை தாங்கிய IVF மையத்தில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். கடைசியாக ஆகஸ்ட் 19 ஆம் தேதி சென்றதாக போலீசார் தெரிவித்தனர். அன்றைய தினம், தீவிர அலட்சியம் மற்றும் அவசரகால சேவைகள் இல்லாததால் கோமா நிலைக்கு சென்றதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர் தனது குடும்பத்தினரால் பிஸ்ராக்கில் உள்ள ரியாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் ஆகஸ்ட் 26 அன்று சிகிச்சைப் […]