Tag: போலி ஆவணத்தை காட்டி கடன்பெற்ற விஜய் மல்லையா

போலி ஆவணத்தை காட்டி கடன்பெற்ற விஜய் மல்லையா..!

கிங்ஃபிஷர் ஏர்லைன்சை மீட்டெடுப்பதற்காக எனக்கூறி, வங்கிகளிடம் போலி ஆவணங்களை பயன்படுத்தி கடன்பெற்ற விஜய் மல்லையா, அந்த பணத்தை தனது சொந்த செலவுகளுக்காக பயன்படுத்தியிருப்பதாக, அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது. யுபி ஹோல்டிங்ஸ் மற்றும் முடங்கிப்போன கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனங்களின் தலைவரான விஜய் மல்லையா மீது அமலாக்கத் துறை 2வது குற்றப்பத்திரிக்கையைச் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. வங்கிகளிடம் மல்லையா பெற்ற 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் கடனை ஃபோர்ஸ் இந்தியா ஃப்ர்முலா ஒன் (Force India Formula One […]

போலி ஆவணத்தை காட்டி கடன்பெற்ற விஜய் மல்லையா 3 Min Read
Default Image