அமெரிக்காவில் கடந்த 2013ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது முதல் போலியோ தொற்று ஒரு நபருக்கு கண்டறியப்பட்டது. உலக அளவில் ஒரு காலத்தில் அச்சுறுத்திய வைரஸ் என்றால் அது போலியோ. இந்த போலியோவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, அதனை உலகம் முழுக்க பிறக்கும் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி ஆரம்ப காலகட்டத்திலேயே போடப்பட்டு வருகிறது. அதன் காரணமாக, போலியோ நோய் பெரும்பாலும் குறைந்து உள்ளது. ஆனால், அமெரிக்காவில் கிட்டத்தட்ட 10 வருடங்களில் முதல் போலியோ கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2013ஆம் […]
ஜனவரி 23-இல் நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி 27 ஆம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே தான் காணப்படுகிறது. இந்நிலையில் ஜனவரி 23ஆம் தேதி நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற இருந்தது. ஆனால், தற்போது மாநில அரசுகள் கேட்டு கொண்டதன் அடிப்படையில் ஜனவரி […]
போலியோவை போல் கொரோனா ஒழிக்கப்பட்ட நோய் அல்ல என்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், போலியோவை போல் கொரோனா ஒழிக்கப்பட்ட நோய் அல்ல என்பதை மக்கள் உணர்ந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும். கடலூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தான் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது என்றும் டெங்குவால் இந்தாண்டு மூன்று பேர் உயிரிழந்தனர் எனவும் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் […]