மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜன.25 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று CBSE வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் சுற்றறிக்கை போலியானது என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் டேர்ம் 1 போர்டு தேர்வுகளை நடத்தியது.இந்நிலையில்,மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ) 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜனவரி 25 ஆம் தேதி வெளியிடப்படும் என்று […]
தன்னுடைய பெயரில் வெளியான போலி கடிதம் தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்குமாறு சென்னை சைபர் க்ரைம் பிரிவில் நடிகர் அஜித்குமார் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித்குமார் த்மிழக சினிமாவில் தனக்கென்று தனிபட்டாள ரசிகர்களை கொண்டவர்.ஆனால் பொதுவாகவே நடிகர் அஜித் பொதுவெளி மட்டுமல்லாமல் பரபரப்பாக இருக்கும் சமூக வலைதளங்களிருந்தும் சற்று தள்ளியே இருந்து வருகிறார். ஆனால் என்னவோ அவரை சம்பந்தப்படுத்தியே ஆண்டுக்கு ஒரு முறையாவது, சமூக வளைதளங்களில் பொய் செய்திகள் பரப்பபடுகிறது.இதனால் நடிகர் அஜித் விளக்கம் அளிக்க […]