கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா உக்ரைனுக்கிடையில் தொடர்ச்சியாக போர் நிலவி வருகிறது. ரஷ்ய ராணுவத்தினர் உக்ரைன் மீது கொடூர தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் உக்ரைனை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். எனவே, உக்ரைனுக்கு ஆதரவாக பல நாடுகள் குரல் கொடுத்து வரும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் உக்ரைன் பிரதமர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அவர்கள் கலந்து கொண்ட பாராளுமன்ற கூட்டத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.அதன்படி,குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்தடைந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர பட்டேல் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.இதனையடுத்து, குஜராத் மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்சிகளில் போரிஸ் ஜான்சன் பங்கேற்கிறார். இதனையடுத்து,பிரிட்டன் பிரதமர் போரிஸ் நாளை (ஏப்ரல் 22ஆம் தேதி) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவுள்ளார். இந்த சந்திப்பின் போது இந்தியா- பிரிட்டன் இடையே பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் ரீதியான […]
பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்ற பின் நாளை பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் முதல்முறையாக இந்தியா வருகிறார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள், ஏற்கனவே இரண்டு முறை இந்தியா வருவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக தனது பயணத்தை ரத்து செய்தார். பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்ற பின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் முதல்முறையாக இந்தியா வருகிறார். நாளை மற்றும் நாளை மறுநாள் அரசு முறை பயணமாக இந்தியா வரவுள்ள இவர் கடந்த 2014ஆம் […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவிற்குள் நுழைய ரஷ்ய அரசு தடை விதித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போரை நிறுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றனர். உக்ரைன் மீதான ரஷ்ய போருக்கு எதிராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்துள்ளார். உக்ரைனுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வந்த நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடையையும் பிரிட்டன் விதித்திருந்தது. இதற்கு […]
ஓமைக்ரான் பாதிப்பால் இதுவரை எந்த ஒரு நாட்டிலும் உயிரிழப்பு ஏற்படாத நிலையில் முதல் முறையாக பிரிட்டனில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முதலில் சீனாவின் யுகான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் தனது தாக்குதலை நடத்தி வந்தது .கடந்த இரண்டு வருடங்களாக இந்த தொற்று பரவல் பரவி வந்த நிலையில், இந்த தொற்று பலவிதங்களில் உருமாற்றம் அடைந்து வருகிறது,. அந்த வகையில் டெல்டா வகை கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தீவிர தாக்குதல் […]
ஓமைக்ரான் வேகமாக பரவி வருகிறது எச்சரிக்கையாக இருங்கள் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். தென் ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் கொரோனா வகை தற்பொழுது 50க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள், சந்தேகம் எதுவும் வேண்டாம். ஓமைக்ரான் பேரலை வந்து கொண்டிருக்கிறது. ஓமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. எனவே நாட்டில் ஐந்தாம் கட்ட […]
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாயார் வயது முதிர்வால் காலமாகியுள்ளார். இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் அவர்கள் பிரதமராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இவரது தாயார் சார்லட் ஜான்சனுக்கு 79 வயது ஆகிறது. உடல் நலக் குறைவு காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் தனது தயார் குடும்பத்தில் உயரிய அதிகாரம் படைத்தவர் என ஒரு நிகழ்வில் தாயாரை புகழ்ந்து கூறியுள்ளார். இந்நிலையில், இன்று பிரதமர் போரிஸ் ஜான்சனின் […]
காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடைபெற்றாலும், மீட்பு நடவடிக்கை தொடரும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் மற்றும் நாட்டிலுள்ள பிற நாட்டினர்கள் அனைவரும் அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், நேற்று திடீரென காபூல் விமான நிலையத்தின் அருகே இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. […]
இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது வருங்கால மனைவியான கேரி சைமண்ட்ஸ் ஆகிய இரு தம்பதிகளுக்கும் சமீபத்தில் லண்டன் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த அவர்களின் செய்தி தொடர்பாளர், தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், பிரதமர் போரிஸ் மற்றும் சைமண்ட்ஸ் ஆகியோர் என்ஹெச்எஸ் மகப்பேறு குழுவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறார்கள் என தெரிவித்தார். மேலும், கொரோனா வைரஸ் தொற்றின் போது தீவிர சிகிச்சை […]
போரிஸ் ஜான்ஸனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 10 நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், வீட்டில் சுயதனிமையில் இருந்து வந்தார். அவர், அவ்வப்போது தனது உடல்நிலை குறித்து தகவல்கள்கள பிரதமர் ஜான்ஸன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து வந்தார்.இந்நிலையில், பிரதமர் ஜான்ஸனுக்கு தொடர்ந்து காய்ச்சல் விட்டு, விட்டு வந்ததால் அவரால் சுயதனிமையிலிருந்து வெளியேற முடியவில்லை. இதனால் தொடர்ந்து அவர், வீட்டுக்குள்ளே இருப்பதாக தனது வீடியோ செய்தியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று அவர் திடீரென மருத்துவமனையில் […]
போரிஸ் ஜான்ஸனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 10 நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், வீட்டில் சுயதனிமையில் இருந்து வந்தார். அவர், அவ்வப்போது தனது உடல்நிலை குறித்து தகவல்கள்கள பிரதமர் ஜான்ஸன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து வந்தார்.இந்நிலையில், பிரதமர் ஜான்ஸனுக்கு தொடர்ந்து காய்ச்சல் விட்டு, விட்டு வந்ததால் அவரால் சுயதனிமையிலிருந்து வெளியேற முடியவில்லை. இதனால் தொடர்ந்து அவர், வீட்டுக்குள்ளே இருப்பதாக தனது வீடியோ செய்தியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று அவர் திடீரென மருத்துவமனையில் […]