DMK : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கோரி திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக கூறி எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து திமுக அரசை விமர்சித்து வருகிறார். Read More – தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் செய்தி.. 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..! திமுக ஆட்சியில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது […]
Gujarat : குஜராத்தில் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக நாட்டில் போதைப்பொருட்கள் கடத்தல் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்புள்ள சுமார் 80 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. Read More – ராஜஸ்தானில் இந்திய விமானப்படை விமானம் விபத்து! பல்வேறு தகவலின்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் சோதனையில் ஈடுபட்டதில் குஜராத் கடற்பகுதியில் இருந்து போதைப்பொருள் பிடிபட்டது. போர்பந்தர் துறைமுகம் அருகே […]
Trichy Customs : திருச்சி மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடற்கரை அருகே போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதை அறிந்து, அங்குள்ள பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். Read More – நாட்டையே உலுக்கிய சிறுமி பாலியல் கொலை..! சோப்பை விழுங்கி குற்றவாளி தற்கொலை நாடகம் அப்போது , மீமீசல் பகுதி ஈரல் பண்ணையில் சுங்கத்துறையினர் நடத்திய தீவிர சோதனையில் 100 கிலோவுக்கு அதிகமான போதைப்பொருட்கள் சிக்கியுள்ளது. இந்த போதை பொருளானது, கடல் வழியாக […]
அனைவருக்கும் சுலபமாக போதைப் பொருட்கள் கிடைக்கும் அளவிற்கே உள்ளது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு என அண்ணாமலை ட்வீட். தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் தமிழகம் முழுவதும் போதைப்பொருட்கள் விநியோகம் மற்றும் கடத்துபர்களை கண்டறிந்து காவல்துறை அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. போதைப்பொருட்கள் விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்தும், வங்கி கணக்குகளை முடக்கியும், போதைப்பொருட்களை பறிமுதல் செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், […]
இலங்கையில் போதை பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவிப்பு. போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் வண்ணம் இலங்கை அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் போதை பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போதை பொருள் வைத்திருப்பதற்கு மரண தண்டனை விதிக்கும் சட்டமானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் முற்றிலும் போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில், போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், முக்கிய அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் முற்றிலும் போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சட்டவிரோதமாக போதைப்பொருள்களைக் கடத்துபவர்கள், அதோடு தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ₹100 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல். எத்தியோப்பியாவில் இருந்து இக்பால் பாஷா என்பவர் சென்னை விமான நிலையத்திற்கு வந்த நிலையில், அவரிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையில், ₹100 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை சூட்கேஸ் மற்றும் பைகளுக்கு நடுவில் வைத்து மறைத்து கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போதை பொருளை ஒழிக்க முதல்வர் உறுதியேற்றது உண்மையானால், அவர் செய்ய வேண்டிய முதல் பணி அனைத்து மதுக்கடைகளையும் உடனே மூடுவதுதான் என எச்.ராஜா ட்வீட். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று போதை பொருட்களைஒழிக்க புதிய திட்டம். சட்டங்களை கடுமையாக்க அறிவுறுத்தி இருந்தார். பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,’போதை பொருட்களைஒழிக்க புதிய திட்டம். சட்டங்களை கடுமையாக்க முதல்வர் உறுதி என்பது உண்மையானால் அவர் செய்ய வேண்டிய முதல் பணி அனைத்து மதுக்கடைகளையும் […]
போதை பொருள் விற்பவர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்கள் சொத்துக்களை முடக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் இன்று, மாவட்ட ஆட்சியர்களும், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாட்டில் போதை பொருள் புழக்கத்தை தடுப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், போதை பொருள் நடமாட்டத்தில் குஜராத், மகாராஷ்ட்ராவை விட தமிழ்நாடு […]
பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால், அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை. சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த போதை அழிவின் பாதை என்று அமைக்கப்பட்டிருந்த மணல் சிற்பத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து பேசிய அவர், பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால், அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும் […]
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுக்க,போதைப்பொருள் தடுப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்படவுள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் அரவிந்தன் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக, அரவிந்தன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “அனைத்து பள்ளிகளிலும் போதைப்பொருள் தடுப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்படும்.அதன்படி,பள்ளி ஆசிரியர்,மாணவர்,பெற்றோரை கொண்டு ஒரு கண்காணிப்பு குழு அமைத்து,தொடர்ச்சியாக கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படவுள்ளது.மேலும்,மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாக இருக்கிறார்களா? என்ற அறிகுறிகளை கண்டறியும் ஒரு முயற்சியை முன்னெடுக்கிறோம். அதன்பின்னர்,அவ்வாறு உள்ள மாணவர்களுக்கு […]
காவல் துறையினரின் கைகளை கட்டிப் போடாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தல். கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களில் இருந்து மக்களைக் காக்க,காவல் துறையினரின் கைகளை கட்டிப் போடாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் இந்த விடியா தி.மு.க. அரசு அமைந்த பின்பு, சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதை அவ்வப்போது அறிக்கைகள் மூலமும், சட்டப்பேரவை […]
டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ரூ.100 கோடி மதிப்புள்ள 50 கிலோ ஹெராயின் மற்றும் பிற போதைப் பொருள்கள் மற்றும் ரூ.30 லட்சம் ரொக்கம் ஆகியவை தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியக (என்சிபி) அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக,NCB இன் டைரக்டர் ஜெனரல் SN பிரதான் கூறுகையில், “நார்கோ-டெரரிசத்துக்கு எல்லா சாத்தியங்களும் உள்ளன. இந்த நெட்வொர்க் பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.எனவே போதை-பயங்கரவாதத் […]
அந்தமானை ஒட்டி உள்ள இந்திரா பாயிண்ட் பகுதியில் அத்துமீறி நுழைந்த ஈரானியர்கள் 11 பேர் கைது. இந்திய கடல் பகுதியில் கப்பலில் நுழைந்த ஈரானை சேர்ந்த 11 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்திய கடல் எல்லைப் பகுதியான அந்தமானை ஒட்டி உள்ள இந்திரா பாயிண்ட் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கூறி ஈரானியர்கள் 11 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைதான 11 ஈரானியர்களுக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு […]
சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு ஆர்யன் கான் தனது இன்ஸ்டாகிராம் சுயவிவரப் படத்தை நீக்கியதால் அவரது ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் ஆர்தர் ரோடு சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தனது இன்ஸ்டாகிராம் சுயவிவரப் படத்தை நீக்கிவிட்டார். 23 வயதான அவர் இன்ஸ்டாகிராமில் 1.9 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்தார்.எனினும்,ஆர்யன் இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்தும் நபர் அல்ல.ஏனெனில், 2013 ஆம் ஆண்டு முதல் இன்ஸ்டாகிராமில் சேர்ந்ததிலிருந்து 24 போஸ்டுகள் […]
மும்பையில் 15 கோடி மதிப்புள்ள ஹெராயினை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் எனும் போதை பொருளை கடத்தி சென்ற இருவரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராஜஸ்தானில் வசித்து வரக்கூடிய இந்த இருவரும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு போதை பொருளை கடத்தி விற்பனை செய்வதற்காக மும்பை வந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இது குறித்து தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தான் மும்பை போதை பொருள் […]
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக கைதாகி உள்ள நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் நீதிமன்றத்தில் ஆஜர். மும்பையிலிருந்து கோவா சென்ற எம்பிரஸ் சொகுசுக் கப்பலில் நடைபெற்ற பார்ட்டியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை பிடித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து, சுமார் 20 மணி நேரம் 8 பேரிடமும் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், ஆர்யன் கான் உள்ளிட்ட 3 […]
சொகுசு கப்பலில் போதைப்பொருள் பிடிப்பட்டது தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட எட்டு பேரிடம் போதைப்பொருள் தடுப்பு போலீசார் தீவிர விசாரணை. மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பல் ஒன்றில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி நேற்று இரவு பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்காரணமாக, நேற்று இரவு கார்டெலியா குருஸஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசு கப்பலில் பயணிகள் […]
தமிழகத்தில் போதை பொருள் முற்றிலும் தடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருள் முற்றிலும் தடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று உறுதியளித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது: “தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்போர் ,கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குட்கா விஷயத்தில் காவல்துறையினரை ஊக்குவிக்க தமிழக அரசு நிச்சயம் தயங்காது. தமிழகத்தில் இதுவரை 149.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 11,247 பேர் […]
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வங்காளதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 95 கிலோ போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளின் சர்வதேச எல்லைப்பகுதியில் வழக்கமான பாதுகாப்பு பணியில் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்பொழுது வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் 3 பேர் நுழைந்துள்ளார். உடனடியாக அவர்களை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்பொழுது அவர்கள் 3 […]