Tag: போதைபொருள்

போதைபொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆர்யன் கான் ஆஜர்!

போதைபொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆர்யன் கான் ஆஜராகியுள்ளார். சொகுசு கப்பல் போதை விருந்து தொடர்பாக கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி பிரபல திரை உலக நடிகர் ஷாருக்கானின் மகன் உள்ளிட்ட சிலர் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த 8ஆம் தேதி முதல் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என இரண்டு முறை ஆர்யன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவை […]

Aryan Khan 3 Min Read
Default Image

கொரோனாவால் உலகமே தவித்து வரும் நிலையில் இலங்கைக்கு 2000 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்திய பாகிஸ்தான் பங்காளிகள்…

நம் அண்டை நாடான இலங்கையில் விடுதலைபுலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்குமான உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், அங்கு  போதைப் பொருட்களின் புழக்கமும், பயன்பாடும், கடத்தப்படுவதும்  அதிகரித்துள்ளது.  இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும்  வடக்கு பகுதியில்  போதைப்பொருள் விற்பனை அதிகம் என்றும்,  இந்தியாவிலிருந்து கடல் வழியாக இலங்கையின் வடக்கு  மாகாணத்துக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன என்று குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், தற்போது  இலங்கை வரலாற்றிலேயே  முதல்முறையாக கடல்வழியாக இலங்கைக்கு கப்பலில் கடத்தப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி […]

கடத்தல் 3 Min Read
Default Image