எஸ்.எஸ்.சி போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை பிரிவு B மற்றும் C பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது. அதன் படி இந்த ஆண்டு 20,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், எஸ்.எஸ்.சி தேர்வில் Group B மற்றும் Cக்கான பல்வேறு அமைச்சகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப […]
JEE நுழைவுத் தேர்வு நாளை நடைபெறுகிறது.இதில் 2 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். ஐஐடி , என்.ஐ.டி போன்ற உயர்க்ளிவி நிறுவனங்களில் பொறியியல் படிபுக்கான JEE நுழைவுத் தேர்வு நாளை நடைபெற உள்ளது.இந்த நுழைவு தேர்வை 2 லட்சத்திற்கும் அதிகமாக மானவர்கள் எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.